பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை முன்னிட்டு .தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்

 

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை முன்னிட்டு . தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் துணைத் தலைவர் மாதேஸ்வரன் செயலாளர் சுரேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர்

Comments