தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன


நேற்று நமது #METRO_PEOPLE செய்தி தாள் மதுரை பிரிவு வணிகத் தலைவர் திரு.ராஜ்குமார் அவர்கள் பத்திரிகை நண்பர்களுடன் @TNDWWA நல சங்க தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன

அலுவலகத்தில் நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை பெற்றார்.BouquetBouquetBouquetFolded hands #TNDWWA


 

Comments